ஆருயிர்த்தோழன் ‘ஷேவாக்ற்கு’ 1.14 கோடி ரூபாவிற்கு கார் வாங்கி பரிசளித்த ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின்!!

Loading… இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள்  ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய சக இணைப்பாட்டாளரும் நண்பருமான அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக்கிற்கு இந்திய மதிப்பில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளார்.   இதனை மகிழ்ச்சி பொங்க பெற்றுக்கொண்ட சேவாக், சச்சினுக்கு வாழ்த்துக் கூறி காருடன் கூடிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். Loading… இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நன்றி சச்சின் கடவுளே மற்றும் பி.எம்.டபிள்யு. உங்கள் பரிசுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். … Continue reading ஆருயிர்த்தோழன் ‘ஷேவாக்ற்கு’ 1.14 கோடி ரூபாவிற்கு கார் வாங்கி பரிசளித்த ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின்!!